govt of india

img

இலவச ஜிஎஸ்டி சாஃப்ட்வேர் வழங்குகிறது ஜிஎஸ்டி நெட்வொர்க்

ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்வதில் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க, ஆண்டு வர்த்தகம் ரூ.1.5 கோடி வரை உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு இலவச ஜிஎஸ்டி சாப்ட்வேர் வழங்குவதாக ஜி.எஸ்.டி நெட்வொர்க் தெரிவித்துள்ளது.